நயன்தாராவை அழைத்த மணிரத்னம்?
மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.
கடலோர காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் கெளதம் மீனவர் வேடத்தில் நடிக்கிறார்.
கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்து யூனிட்டே பாராட்டுகிறதாம்.
கடலோரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரன் ஒன்றுக்கு மணிரத்னம், நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அதற்காக நயன் தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணிரத்னம். தற்போது அஜீத் படத்தில் நடித்து வரும் நயன்தாரா மணிரத்னத்தின் அழைப்பை ஏற்பாரா? இல்லையா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
English summary:
Manirathnam direct film kadal this film actor was karthik son gaudam.
Now mani call by nayanthara our film act in one important role.
Filed Under: நடிகைகள்











