அஜித் நாயகியின் கனவை நிறைவேற்றிய விஜய் !!

ajith actress dream completed by vijay,ajith stills,laxmiray stills,laxmiray hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

அஜித்துடன் “மங்காத்தா’ படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அடுத்ததாக விஜய்யுடன் நடிக்க ஆசை.

இயக்குநர் விஜய் இயக்கும் “தாண்டவம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமிராய் தன்னுடைய ஆசையை இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனே லட்சுமிராய் ஆசையை பரிசீலித்த இயக்குநர் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தான் இயக்கவுள்ள “தலைவன்’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

ஆமாங்க இது நடிகையோட ஆசை அப்புறம் என்ன செய்றது.

English summary:

Laxmiray act with ajith from mangatha film,she is now very interested for act with vijay.

So vijay next film give to acting chance for laxmiray.Director vijay conformed


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal