இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு ‘…!!

Today gossips,tamil actress profiels,tamil actors profiels,tamil old songs free download,tamil latest songs free download,www.cineikons.com

www.cineikons.com

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ‘வெண்ணிலா கபடி குழு’ கிஷோர்.

கோலிவுட்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான 6 மாதத்தில் இதுவரை 73 நேரடி தமிழ் படங் கள் ரிலீஸ் ஆகி உள்ளன.

‘சித்திரம் பேசுதடி’ பாவனா வுக்கு கன்னட படங்கள்
கைகொடுக்கிறதாம். தற்போது புதியவர்கள் சேர்ந்து உருவாக்கும் ‘ரோமியோ’வில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த சுஜிபாலா, ‘உண்மை’ பட இயக்குனரும் நடிகருமான ரவிகுமாரை காதல் திருமணம் செய்ய உள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக ‘சகுனி’ ஹீரோயின் பிரணிதா நடிக்க உள்ளாராம்.

English summary:

Today gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal