இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு’ …!!

 Today kodambakkam gossips,ajith stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

* சிவாஜி நடித்த கர்ணன் ரீ ரிலீஸ் ஆகி 150 நாள் ஓடியதையடுத்து வெற்றிவிழா நடந்தது. ராம்குமார், பிரபு, டைரக்டர் பி.வாசு பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த சிவாஜி ரசிகர்கள், அவரது பாடல்கள் பாடப்பட்டபோது மெய்மறந்து நடனம் ஆடினார்கள்.

* 41 வயதாகும் அஜீத், திரையுலகுக்கு வந்து 20 வருடம் கடந்துவிட்டது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

* ரசிகர் மன்றமாக செயல்படும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் சமீபத்தில் விருந்துஅளித்து மோதிரம், செயின் அணிவித்தார்.

* பெரிய நடிகர்கள் படங்கள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மற்ற நடிகர்கள் நடித்த 12 படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் சுதந்திர தினமான 15ம் தேதி படம் எதுவும் ரிலீஸ் இல்லை.

* வாஞ்சிநாதன், விஷ்ணு போன்ற சீரியஸான படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ், அடுத்து கலகலப்பு நிறைந்த ‘மதராஸிÕ என்ற படத்தை மலையாளத்தில் இயக்குகிறார்.

English summary:

Today kodambakkam gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal