இன்றைய கோடம்பாக்கம் “கிசு கிசு “….!!

 Today kodambakkam gossips,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

அண்டர்வேல்டு தாதாக்கள் படம் இயக்கும் ராம் கோபால் வர்மா அடுத்து மும்பை என்கவுண்டர் போலீஸ் அதிகாரி நாயக் உண்மைக் கதையை படமாக்குகிறார்.

பாலிவுட் ஹீரோயின்களைப்போல் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாட்டேன் என்று பிடிவதாம் பிடிக்கும் வித்யாபாலனின் தோற்றம்பற்றி சரமாரியாக விமர்சனங்கள் எழுந்திருப்பதால் அவர் அப்செட் ஆகி இருக்கிறார்.

அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக சாலக்குடியில் பழங்குடி மக்கள் வாழும் இடம், புதுச்சேரியில் பிரமாண்ட கப்பல், ஐதராபாத்தில் பிரிட்டிஷ் எம்பயர் என 3 வித அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் நடந்த விக்ரமின் தாண்டவம் பட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்து இந்தியாவில் முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடக்க உள்ளது.

எந்திரன் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் மலையாளத்தில் உருவாகும் கிறிஸ்து வரலாற்று படத்தில் ஏசு கிறிஸ்துவாக வேடம் ஏற்கிறார். தீபேஷ் இயக்குகிறார்.

English summary:

Today kodambakkam gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal