‘கமல் – விஜய் ‘ பலப் பரீட்சை ..வெய்ட் அன்ட் ஸி …?
நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போட்டோக்கள் இணையதளத்தின் பல இடங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் செய்யும் வகையில் ‘துப்பாக்கி’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது துப்பாக்கி டீம்.
துப்பாக்கி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் ஆகஸ்டு 15-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்புடன் படக்குழு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் கமல் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படமும் ரிலீசாக இருப்பது குரிப்பிடத்தக்கது.
இப்படம் கமல் படத்திற்கு போட்டியாக அமையும் என்று கோடம்பாக்கத்தில் இப்போதே கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டது., எல்லாம் ஆகஸ்ட் 15 பிறகு எந்த படம் என்று தெரிந்துவிடும். wiat and see..?
English summary:
vijay and kamal competition films .
Filed Under: சினிமா கிசு கிசு











