இந்த ஆண்டின் ‘ஜேம்ஸ் பான்ட் 007 ‘ புதிய நாயகி அறிமுகம் …?

james bond film latest heroin ,jamesbond stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

படத்தில் இருப்பவர், பிரபல பிரெஞ்ச் மாடல் மற்றும் நடிகை பெர்னிஸ் மார்லோ. இவரைப் பற்றி உங்களுக்கு இப்போது அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள், பெர்னிஸ் மார்லோ, உலகம் முழுவதும் நன்கு அறியப்படுவார்.

ஏனெனில், இந்த ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படமான, “ஸ்கைபால்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது, 23வது, “ஜேம்ஸ் பாண்ட்’ படம். ஹீரோ டேனியல் கிரேய்க்கு, காதலியாக நடிக்கிறார் பெர்னிஸ் மார்லோ.

பிரெஞ்சு படங்களில் மட்டும் நடித்து வந்தவருக்கு, இந்த ஜேம்ஸ் பாண்ட் படம், முதல் சர்வதேச படமாக இருக்கும். உலகில் பல்வேறு மொழிகளில், “டப்’ செய்யப்படும், “ஸ்கைபால்’ படத்தை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் சாம் மென்டிஸ் இயக்குகிறார்.

English summary:

james bond film latest heroin .


Filed Under: நடிகைகள்

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal