திருமணத்திற்குப் பின் சினேகாவின் முன்னேற்றம் …?
நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜி.என்.ஆர். குமரவேலன், தற்போது இயக்கி வரும் புதியபடம் “ஹரிதாஸ்! இந்த படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார் சினேகா.
கதைப்படி, சில காட்சிகளில் உணர்ச்சி மயமாக நடித்துள்ளாராம். அதற்காக சினேகாவுக்கு விருது கிடைப்பது உறுதி என்கின்றனர்.
மேலும், திருமணத்துக்கு பிறகும், இந்தி நடிகை கஜோல் சினிமாவில் பிசியானது போல், சினேகாவும் இந்த படத்துக்குப் பிறகு அதிக படங்களில் “கமிட்டாகி, இதுவரை இல்லாத அளவுக்கு பிசியாகி விடுவார் என்றும் சொல்கின்றனர்.
இந்த படத்தின் முக்கிய காட்சிகளில் நடிப்பதற்காகத்தான் தனது தேனிலவை தள்ளிவைத்தார் சினேகா.
English summary:
After marriage shnekha improvement from acting.
Filed Under: நடிகைகள்











