ஷூட்டிங்கில் பிரபல நடிகைக்கு படு காயம்!இயக்குனர் அதிர்ச்சி

hanshika stills,hansika hot stills,tamil actress profiels,tamil actors profiels,www.cineikons.com

www.cineikons.com

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களிலும் நடித்தார். தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஐதராபாத், பங்காரா ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அப்போது விபத்து ஏற்பட்டது. இதில் ஹன்சிகாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி அவர் கூறும்போது-

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். கேமரா உடைந்தது. ஒளிப்பதிவாளரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. எல்லோரும் தற்போது நன்றாக இருக்கிறோம் என்றார்.

English summary:
Hanshika ijured on shooting part


Filed Under: நடிகைகள்

Tags: , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal