அடுத்த உல்லாசத்திற்கு தயாராகும் த்ரிஷா!

Trisha going on thay land,trisha stills,trisha hot stills,tamil actress profiels,tamil actors profiels,www.cineikons.com

www.cineikons.com

வழமையாக தமிழ் நடிகை த்ரிஷா, கோடைகாலம் என்றால் தனது நண்பர்கள் குலாமுடன் சுற்றுலாவுக்கு தயாராகி விடுவார். அவரது சிறுவயது நண்பிகளுடன் இன்னமும் டச் இல் இருக்கும் த்ரிஷா, சுற்றுலாக்களை அவர்களுடன் திட்டமிடுவதே வழமை.

தற்பொழுது, இக் கோடை காலத்தில் த்ரிஷா, தாய்லாந்து பயணமாக திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்னும் உறுதியாகா விட்டாலும், நாங்கள் தாய்வானில் உள்ள ரிசோட் ஒன்றில் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் த்ரிஷா.

தற்பொழுது த்ரிஷா, தமிழில் விஷாலுடன் ”சமரன்” திரைப்படத்திலும், என்ரிஆர் உடன் தெலுங்கில் டம்மு திரைப்படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary:

Trisha enjoying with our friends parties,Now Trisha going to thai land .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal