கலகலப்பு ஆகும் அஞ்சலியின் படம்!புதிய பரபரப்புத் தகவல்

anjali film name change ,vimal stills,siva stills,anjali stills,oviya stills,tamil actress profiels,tamil actors profiels,tamil songs free download,tamil video songs free download,www.cineikons.com

www.cineikons.com

சுந்தர்.சி இயக்கி வரும் மசா‌லா கபே படம் கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹீரோ பிரவேசத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார் சுந்தர்.சி. இவர் இப்போது விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து “மசாலே கபே” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சுந்தர்.சி.யின் முந்தைய படங்களை ‌போன்று இப்படமும் காமெடி, கவர்ச்சி என்று அனைத்து தரப்பட்ட விஷயங்களும் இப்படத்திலும் இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்ற சுந்தர்.சி யோசித்து வருவதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு இருக்கிறது.

மசாலா கபே என்று இருந்ததை கலகலப்பு என்று மாற்றி உள்ளனர். பொதுவாக கலகலப்பு என்றாலே சந்தோஷம், மகிழ்ச்சி என்று கூறுவார்கள். படத்த‌ின் தலைப்பை போலவே இந்தப்படமும் பக்கா காமெடி படமாக உருவாகி இருக்கிறது. தற்போது சூட்டிங் முடிந்து போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. யு.டி.வி., மற்றும் குஷ்புவின் அவினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.

English summary:

Sundar.C film Masala coffee name change to the kalakalapu.

This film act in anjali, oviya with vimal,siva.


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal