சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக தனுஷ் உருவாக்கிய”Dhanush’s anthem for Sachin” வீடியோ இணைப்பு
சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் கொலவெறி புகழ் நடிகர் தனுஷ். சச்சின் பிராண்ட் அம்பாசடராக உள்ள பூஸ்ட் நிறுவனம்தான் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறது. பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது. கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது. “One plus one two-u two-u, if [...]










