Category: நடிகர்கள்

post thumbnail

தலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்?

இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற தகவலை ஆராய்ந்த போது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

post thumbnail

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர்.

post thumbnail

துபாயில் ஜாலி பார்ட்டி கொண்டாடிய “த்ரிஷா வெஸ் லட்சுமிராய்”…!!

மங்காத்தா படத்தில் ஆரம்பித்தது அந்த சண்டை. லட்சுமிராயும், த்ரிஷாவும் நடித்த அந்தப் படத்தில், த்ரிஷா ஒப்புக்குதான் ஹீரோயின். கலக்கியது லட்சுமி ராய்தான். இதில் த்ரிஷாவுக்கு ஏக மனவருத்தம். காரணம், இந்த இரு வேடங்களையும் முதலில் த்ரிஷாவிடம் சொல்லி, விரும்பிய வேடத்தில் நடிக்குமாறு சாய்ஸ் கொடுத்திருந்தாராம் வெங்கட் பிரபு. அதில் த்ரிஷா வேண்டாம் என்ற வேடத்தில் லட்சுமிராய் கலக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியானதன் விளைவு, லட்சுமி ராய் பற்றி த்ரிஷா வெளிப்படையாக கமெண்ட் அடித்தார். பதிலுக்கு லட்சுமி ராய் [...]

post thumbnail

“விஸ்வரூபம்” படத்தில் முத்தக்காட்சி உள்ளதா? நடிகை பூஜாகுமார் விளக்கம்

கமல் படம் என்றால் நடிப்பு, மேக்கப் மற்றும் முத்தம் ஆகியவைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசனுக்கும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமாருக்கும் இடையே முத்தக் காட்சி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார். விஸ்வரூபம் படம் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு வேறு கமல் போகப் போவதால் படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் குஜாலாக இருக்கின்றனர். இந்த [...]

post thumbnail

ஸ்னேகா எடுத்த “ஹனி மூன்” முடிவு?

போன வாரம்தான் சினேகா – பிரசன்னா திருமணம் நடந்தது. கோலிவுட்டில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் இவர்கள் கல்யாணச் செய்திதான். ஆனால் திருமணம் முடிந்த பிறகும் தனியாக இருக்க வேண்டிய நிலை பிரசன்னாவுக்கு. திருமணத்துக்கு முன்பே ஒப்புக் கொண்ட படமான ஹரிதாஸில் நடிக்கப் போய்விட்டார் சினேகா. இரவு பகலாக ஷூட்டிங் (இந்தப் படத்தில் நடிக்கப் போனதால்தான் கோச்சடையானைக் கூட இழந்தார் சினேகா!). 8 வயது சிறுவனை தீயவர்களிடமிருந்து ஒரு தந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக்கொண்ட படம் [...]

post thumbnail

களவாணி இயக்குநர் திருமணம்… கரம் பிடிக்கும் எம்பிஏ பட்டதாரி!

களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம் – சரண்யா திருமணம் வரும் செப்டம்பர்

post thumbnail

நடிகர் விக்ரம் மறுத்ததால் கோபிசந்துடன் கைகோர்க்கும் பூபதி பாண்டியன்!

விக்ரமை ஹீரோவாக வைத்து ராஜ காளியம்மன் மூவீசுக்காக ஒரு படம் இயக்குவதாக முன்பு ஒப்புக் கொண்டிருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன். வெடி என்று அதற்கு தலைப்பு கூட வைத்த நிலையில், திடீரென கதை பிடிக்கவில்லை என்று படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விக்ரம். அதற்கு பதில்தான் விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகளில் அவர் நடித்தார் என்பது நினைவிருக்கலாம். விக்ரமால் நிராகரிக்கப்பட்ட தனது ஸ்க்ரிப்டை அப்படியே தெலுங்குக்கு கொண்டுபோனார் பூபதி பாண்டியன். கதையைக் கேட்ட கோபிசந்த் தெலுங்கில் உடனே படத்தைத் [...]

post thumbnail

அஜீத் -பெஸ்ட் இயக்குநர் வெங்கட் பிரபுதான்!

என்னை இதுவரை இயக்கியவர்களில் பெஸ்ட் என்றால் வெங்கட் பிரபுதான். அவர் மிகச் சிறந்த தொழில்முறை இயக்குநர், என்று நடிகர் அஜீத்

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal