பில்லா-2 வின் 10 நாள் வசூல் நிலவரம் …?
admin | Jul 23, 2012 | 0 comments
நேற்றுடன் பத்தாவது நாளை நிறைவு செய்த பில்லா 2 முதல் வார இறுதியில் (வீக் என்ட்) சென்னையில் மட்டும் 3.5 கோடி (சிறப்பு காட்சிகளையும் சேர்த்து) வசூல் செய்த
பில்லா 2.
அதன் பின் வந்த வாரநாட்களில் இரண்டு கோடியே பதினைந்து லட்சங்களை வசூல் செய்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் (3 நாட்கள்) ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சங்களை வசூல் செய்துள்ள பில்லா 2 .
இதுவரையில் ஒட்டுமொத்தமாக அறுபத்தியாறு கோடிகளை வசூல் செய்துள்ளது.
English summary:
Billa-2 10 day collection .
Filed Under: தமிழ் சினிமா











