சிம்புவை மிஞ்சிய ஆர்யா ….?

Arya leading from simbu habits,arya stills,simbu stills,amalapal stills,amalapal hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com


‘நடிகையுடன் காதல்’ என்ற செய்தியில் அடிபட்டால்தான் முன்னணி ஹீரோ என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒன்றும் திரையுலகிற்கு புதிதல்ல. அந்த விதத்தில் சிம்புதான் ‘முன்னணி ஹீரோவாக இருந்தார்.

இப்போது ஆர்யா சிம்புவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. விட்டால் ‘கிசுகிசு நாயகன்’ என பட்டம் கொடுத்துவிடுவார்கள் போல.

ஆர்யாவுடன் பூஜா, பத்மப்ரியா, த்ரிஷா, நயன் என அவருடன் நடித்த நடிகைகள் அனைவருமே கிசுகிசுக்கப்பட்டவர்கள் தான். இந்த கிசுகிசு லிஸ்ட்டில் ‘வேட்டை’ பட ஆர்யா ஜோடியான அமலாபாலும் உண்டு.

இப்படம் வெளிவந்து வரவேற்பை பெற்று, இருவரும் தனித்தனிப் படங்களில் நடிக்கப் போய்விட்டாலும், இருவரும் தொடர்ந்து அடிக்கடி சந்தித்து வருகிறார்களாம்.

சமீபத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடித்து வரும் ‘சேட்டை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்தது.

அப்போது சென்னை வந்த அமலா பால், அடிக்கடி ‘சேட்டை’ படப்பிடிப்பிற்கு சென்று ஆர்யாவை சந்தித்து நட்பு பாராட்டினாராம்.

இதைப் பற்றி கோலிவுட் கிசுகிசுக்க, இங்கு படப்பிடிப்பு நடந்தாலே கிசுகிசு வருகிறது என்று ஜார்ஜியா நாட்டிற்கு அனுஷ்காவுடன் ‘இரண்டாம் உலகம்’ படத்திற்காக சென்று இருக்கிறார்.

இப்போது அவருக்கு எத்தனை உலகங்கள் தெரிகின்றனவோ!

English summary:

Arya leading from simbu habits .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal