ஜீவா – ஆர்யா வின் புதிய சுயம்வரம் விரைவில் …!

arya and jeva joined with new film ,arya stills,jeva stills,tamil actress profiels,tamil actors profiels,tamil latest songs free download,tamil old songs free download,www.cineikons.com

www.cineikons.com

பிரண்ட்ஷிப்பை பொருத்தவரை ஒண்ணுக்குள்ள ஒண்ணாகவே கிடக்கிறாங்க ஆர்யாவும் ஜீவாவும். இவர் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதும், அவர் படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதும் அடிக்கடி நடக்கிற விஷயம்தான். இப்போது இருவருமே சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல் சைலண்ட்டாக.

இவர்கள் சேர்ந்து நடிப்பது சம்பளத்திற்காகவோ, அசர வைக்கும் கதைக்காகவோ அல்ல, பிரண்ட்ஷிப்புக்காக என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். கடந்த ஆட்சியில் பிரபலமாக இருந்த ஒருவர் தயாரிக்கும் படத்தில்தான் இந்த ‘காம்போ’ ஸ்பெஷல். இவர்கள் இருவர் மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள் பலரும் கூட இப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களாம்.

தமிழ்சினிமாவே திரண்டு உருவாக்கிய ‘சுயம்வரம்’ என்ற படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி ஒரு ஸ்டைலில் உருவாகுமாம் இப்படமும்.

கேட்கும்போதே மனசுல சாக்ஸோபோன் வாசிச்ச மாதிரி இருக்கே?

English summary:

arya and jeva joined with new film .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal