அன்னை பூமிக்கே திரும்பும் அஞ்சலி!!
admin | May 14, 2012 | 0 comments
`அங்காடித்தெரு’, `எங்கேயும் எப்போதும்’ என இரண்டு படங்களும் `டப்’ செய்யப்பட்டு ஆந்திராவிலும் ஓடியதில் அஞ்சலிக்கு தெலுங்கு தேசத்திலும் நல்ல பெயர்.
இதனால் இப்போது வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரண்டு நாயகர்கள் நடிக்கும் படத்தில் அஞ்சலியையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தில் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்கிறார், அஞ்சலி.
தெலுங்குதேசத்தில் இருந்து தமிழகம் வந்து உடனே `மிஸ் சென்னை’ பட்டம் கிடைக்கப் பெற்று தமிழில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் அஞ்சலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் அன்னை பூமி அம்மணியை அரவணைத்திருக்கிறது.
English summary:
Anjali going on our native place andra,she is get venkadesh with act from new telugu film.
Filed Under: நடிகைகள்











