அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ ?

ajith villan arya,ajith stills,arya stills,nayanthara stills,nayanthara hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன். இவரும் அஜீத்தும் இணையும் படம் இது.

இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவர்தான் படத்தின் வில்லன் என்றொரு செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து பதிலளிக்க விஷ்ணுவர்தன் மறுத்துவிட்டார்.

பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார்.

அநேகமாக நயன்தாரா ஹீரோயினாக இருப்பார். படத்துக்கு டைட்டில் தேர்வு செய்துவிட்டனர். ஆனால் அதையும் ஒரு பில்டப்போடுதான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருக்கிறக்ர்கள்.

English summary:

Ajith next film vishnuvarthan direction.This film arya act with ajith.Arya character is villan role.


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal