அஜித் போட்ட அக்ரிமென்ட் சரியானதா …?

Ajith policy right or wrong,ajith stills,tamil actress profiels,tamil actors profiels,tamil old songs free download,tamil latest songs free download,www.cineikons.com

www.cineikons.com

த்ரி பேஸ் கரண்ட் மாதிரி த்ரி பேஸ் கொள்கை வைத்திருப்பவர் அஜீத் மட்டுமே.ஒன்று போனாலும் இன்னொன்று வேலை செய்யும் என்பதல்ல இதன் பொருள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி லைன் என்பதற்காக சொல்ல வந்தோம்.

தனது படம் குறித்த டி.வி பேட்டிகள் எதற்கும் வர மாட்டேன் என்பது முதல் கொள்கை. ஆடியோ விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்ற வேறு சில அழைப்புகளுக்கும் ‘நோ’. இது ரெண்டாவது கொள்கை. இப்படி அவரது கால்ஷீட் வேண்டுமானால் ஏழு கடலை தாண்டி கிளி மூக்கை தொடுகிற அளவுக்கு தில் இருந்தால்தான் நடக்கும்.

பில்லா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அவர் வரவில்லை. அதனால் விழாவே அவுட் என்றெல்லாம் அஜீத் பற்றி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, ஒரு நியாயமான காரணத்தை அஜீத் தரப்பிலிருந்து கசிய விடுகிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் போடும் போதே மிக தெளிவாக அதில் குறிப்பிடச் சொல்லிதான் கையெழுத்தே போட்டாராம். அதாவது நான் இந்த படத்தின் பிரமோஷன் எதிலும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டேன். அந்த நேரத்தில் என்னை வரச்சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்ட ஷரத்துகள்.
அப்புறம் என்னாத்துக்கு வெட்டி பஞ்சாயத்து?

English summary:

Ajith policy right or wrong .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal