குழப்பத்தில் அஜித் புதிய பரபரப்பு செய்தி
ஹிந்திப்படம், சைப் அலிகான் நடித்து பெரும் வெற்றிபெற்ற த்ரில்லர் படம். இப்படத்தைத் தமிழில் எடுக்க உள்ளனர். இதில் அஜித்தை வைத்து இயக்க மூன்று இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
அஜித் தற்போது நடித்துவரும் “பில்லா-2′ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்து “சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதையடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் “ரேஸ்’ படத்தை விஷ்ணுவர்தனிடம் தரலாமே என யோசனை சொன்னராம் “சிறுத்தை’ சிவா.
ஆனால் “மங்காத்தா’ இயக்குநர் வெங்கட் பிரபுவை சொன்னாராம் அஜித். படத்தைத் தயாரிக்கும் மும்பை நிறுவனமோ பிரபுதேவா இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறதாம். இயக்குநர் ரேஸில் முந்தப்போவது யாரோ?
English summary:
Who the dirctor for race movie.ajith confused
Filed Under: சினிமா கிசு கிசு











