தனுஷ்க்கு அட்வைஸ் கொடுத்த கமல் ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்

Danush hear to kamal advise ,kamal stills,sruthi stills,ice stills,sruthi hot stills,danush stills,tamil actress profiels,www.cineikons.com

www.cineikons.com

பாபா படத்தின் போது விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காண்பித்து வீட்டு முன் க்யூ நின்றதை ர‌ஜினி மறக்கவில்லை. 3 படத்தின் நஷ்டத்துக்கு ர‌ஜினி பணம் தருவார் என யாரோ பற்ற வைக்க பதறிப் போய் உடனே அறிக்கைவிட்டார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வடஇந்தியப் பத்தி‌ரிகைகள் இதனை பூதாகரமாக்கியதுதான் தனுஷால் ‌ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியில் அறிமுகமாகும் இந்த நேரத்தில் மருமகன் கடனை அடைத்த மாமனார் என பிரபல நாளிதழ்களே செய்தி வெளியிட்டால்…?
கடவுள் புண்ணியத்தில் எந்த நஷ்டத்தையும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்.

தேவையில்லாமல் ர‌ஜினியை இதில் இழுக்காதீர்கள் என காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த நஷ்டக் கணக்கு நேரத்தில் இந்தியில் படம் வெளிவருமா என்று கூடுதல் கடுப்படித்திருக்கிறார்கள் சிலர். தமிழ், தெலுங்கில் தோல்வியை சந்தித்தப் படம் இந்தியில் மட்டும் பாக்ஸ் ஆஃபிஸை கலக்கவாப் போகிறது?

இதற்கு பதிலளித்த தனுஷ், கமல் இரண்டாம் பகுதியில் சொன்ன கரெக்சனை ச‌ரி செய்து இந்தியில் படத்தை வெளியிடுவோம் என்றார்.

English summary:

Baba film flop rajini provide return to the money from distributors.

Now danush film flop ,so distributor going on recollect the money to rajini,but rajini say that problem its not my problem.

Danush hear to kamal advise


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal