மற்றாளுடன் அய்க்கியமான பிரகாசமான நடிகர்!! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

Famous smiling actor and actress gossip,tamil actress stills,tamil actors profiels,karnadaka actress profiels,tamil songs download,www.cineikons.com

www.cineikons.com

சில பல மாதங்கள் முன்னாடி தமிழில் முன்னனியில் இருக்கும் நடிகரின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால் இப்பொழுதுதான் அந்த செய்தி வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது.

படப்பிடிப்பில் ஒருநாள் மாவீர நடிகையின் காட்சியை படமாக்க அயன் இயக்குனர் விரும்பினாராம். அதனால் தனது உதவியாளரிடம் நடிகையை அழைத்து வர சொன்னாராம். பல முறை கதவை தட்டியும் நடிகை ஹோட்டல் அறை கதவை திறக்கவில்லையாம். இதனால் பயந்து போன உதவியாளர் போன் செய்தாராம். அப்போது நடிகை இயக்குனரிடம் தான் வருவதாக கூறி சொல்ல சொல்லி போனை அணைத்து விட்டாராம்.

சென்ற உதவியாளர் இயக்குனரிடம் திட்டு வாங்கிய பின் மறுபடியும் நடிகையை அழைக்க அவருடைய ரூமுக்கு வந்துள்ளார். அப்போதுதான் அந்த நடிகை பிரகாச‌ நடிகரின் அறையில் இருந்து அரை குறை ஆடையுடன் தனது அறைக்கு வந்துகொண்டிருந்திருக்கிறார்.

இதை பார்த்த உதவியாளர் நமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று விட்டு விட்டாராம். ஆனால் ஒரு உண்மையை எவ்வ‌ளவு நாள் தான் பொத்தி வைக்க முடியும். தண்ணீரில் போட்ட பந்து போல மேலே வந்து தானே ஆக வேண்டும்!

English summary:

Famous smiling actor and actress gossip .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal