காமெடியை ஒதிக்கி ..ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்படும் உதயநிதி ஸ்டாலின் ..!

 udayanithi interested for act from action film ,udayanithi stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

வெறும் காமெடியில் முக்கியெடுத்த படங்களே போதும். தமிழ் சினிமா ரசிகர்கள்மனதில் நீங்கா இடம் பிடித்துவிடலாம் என்று முதலில் நினைத்து காமெடி இயக்குனரான ராஜேஷுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அப்புறம் எந்த கதையாக இருந்தாலும் சரி. அவர் இயக்கத்தில் நடித்தால் போதும் என்று மகதீரா, நான் ஈ போன்ற வெற்றிப் படங்களின் இயக்குனரான ராஜமவுலியை சுற்றி சுற்றி வந்தார்.

இப்போது தனது சினிமா கேரியரில் சரியான பாயிண்ட்டை தொட்டுவிட்டதாக நினைக்கிறாராம். ஆமாம்… ஆக்ஷன் படம் பண்ணப் போகிறார் அவர்.

சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியிடம் ஒரு கதையை கேட்ட உதயநிதி, சட்டென்று பெரும் தொகை ஒன்றை அட்வான்சாக கொடுத்திருக்கிறாராம். இதில்தான் அவருக்கு ‘புஜ பல பராக்கிரம’ வேலைகள் காத்திருக்கிறதாம்.

குட்டி தலைவரு ஜிம்முக்கு போக தயாராகிட்டு இருக்காருங்க…

English summary:

udayanithi interested for act from action film .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal