6 ஜோடிகளுடன் சிம்பு ..!!புதிய தகவல்

Simbu joined for 6 pairs from manmathan -2 ,simbu stills,thamana stills,trisha stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.10 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் இடம் பெற்ற காதல் வளர்த்தேன், மன்மதனே நீ பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

மன்மதன் படத்தின் 2-ம் பாகத்தை ‘மன்மதன் 2′ என்ற பெயரில் சிம்பு எடுக்கிறார். இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து விட்டார். வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் ‘மன்மதன்2′ படப்பிடிப்பு துவங்குகிறது.

இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என தெரிகிறது.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மன்மதன் படத்தில் சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோர் நடித்து இருந்தனர்.

English summary:

Simbu joined for 6 pairs from manmathan -2 .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal